மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 19 செப் 2020

காணொளி: "சுயசார்பை அடைவது எப்படி?" - ஜெ. ஜெயரஞ்சன்

காணொளி:

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று (மே 28), பிரதமர் மோடி இந்தியாவை சுயசார்பு உள்ள நாடாக மாற்றி வளர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது குறித்தும், சுயசார்பு என்பதன் விளக்கம் குறித்தும் பேசியிருக்கிறார்.

வியாழன், 28 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon