வேலைவாய்ப்பு: விழுப்புரம் கூட்டுறவு வங்கியில் பணி!

public

விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி / சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 108

பணியின் தன்மை: ASSISTANT / CLERK ASSISTANT

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: ரூ.10,050 – ரூ.54,000/-

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், அதிகபட்சமாக 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/-

கடைசித் தேதி: 08-06-2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](vpmdrb.in/how_apply_online.php) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *