வேலைவாய்ப்பு: திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் பணி!

public

திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 127

பணியின் தன்மை: ASSISTANT / CLERK, ASSISTANT / CLERK /SUPERVISOR / JUNIOR ASSISTANT

வயது வரம்பு: 18 – 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு/ நேர்காணல்

ஊதியம் : அதிகபட்சமாக ரூ.54,000/-

கடைசித் தேதி : 15.06.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.drbtvmalai.net/notification.php?id=201) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *