மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

வேலைவாய்ப்பு: வஉசி துறைமுகத்தில் பணி!

வேலைவாய்ப்பு: வஉசி துறைமுகத்தில் பணி!

வஉசி துறைமுகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Sr. Deputy Chief Medical Officer, Deputy Chief Engineer(Civil), Senior Deputy Chief Accounts Officer, Senior Assistant Traffic Manager

பணியிடங்கள்: 5

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ. 16,800/- முதல் அதிகபட்சமாக ரூ.58,000/- வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

கல்வித் தகுதி: சிவில் இன்ஜினியரிங், சிஏ, எம்பிபிஎஸ்

வயது வரம்பு: 35-45 க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 20.06.2020 மற்றும் 09.07.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

வியாழன், 4 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon