மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

வேலைவாய்ப்பு: கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் பணி !

வேலைவாய்ப்பு: கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் பணி  !வெற்றிநடை போடும் தமிழகம்

கோவை மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கோவை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 136

பணியின் தன்மை: உதவியாளர்

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்து கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். தளர்வுகள் உடன் சேர்த்து அதிகபட்சமாக 48 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: அதிகபட்சமாக ரூ.54,000/-

விண்ணப்பக் கட்டணம் : ரூ.250/-

கடைசித் தேதி: 15/06/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon