மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 8 ஆக 2020

“சூரைபோவது தெரியுமா?” - ஜெ.ஜெயரஞ்சன்

“சூரைபோவது தெரியுமா?” - ஜெ.ஜெயரஞ்சன்

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார்.

அத்தியாவசிய பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன், உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், வெங்காயம், உருளை கிழங்கு ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்தியா ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்வதாக பிரகாஷ் ஜவடேகர் பெருமிதம் தெரிவித்தார்.

இதுதொடர்பான தனது கருத்துக்களையும் விமர்சனங்களை பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் முன்வைத்துள்ளார். முழு கணொலியையும் கீழே காணலாம்.

வெள்ளி, 5 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon