மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 14 ஜூலை 2020

வேலைவாய்ப்பு : RCFL-ல் பணி!

வேலைவாய்ப்பு : RCFL-ல் பணி!

RCFL எனப்படும் மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:393

பணியின் தன்மை : Management Trainee, Engineer, Assistant Officer, Officer, Operator Trainee, Boiler Operator & Junior Firemen

பணியிடம் : நாடு முழுவதும்

ஊதியம் : ரூ.18,000 முதல் 1,40,000/-

வரை பணிக்கு ஏற்ப வழங்கப்படும்.

கல்வித் தகுதி : BE / B.Tech / B.Sc / MBA

கடைசித் தேதி : 15.07.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சனி, 27 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon