வேலைவாய்ப்பு: ராமநாதபுரம் நியாய விலை கடைகளில் பணி!

public

ராமநாதபுரம் நியாய விலை கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 40

பணியின் தன்மை: Sales Person

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 10,12ஆம் வகுப்பு தேர்ச்சி

ஊதியம்: ரூ.4,300-12,000/-

கடைசித் தேதி: 31.07.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://drbramnad.net/recruitment/admin/images/ADVERTISEMENT566403_1593519068.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *