Mவேலைவாய்ப்பு : எய்ம்ஸில் பணி!

public

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 3803

பணியின் தன்மை: Nursing Officer

தகுதி: பி.எஸ்சி நர்சிங் / பொது நர்சிங் பிரிவில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.9300-34800/-

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 18.08.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *