வேலைவாய்ப்பு: பொது சேவை ஒளிபரப்பு நிறுவனத்தில் பணி!

public

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்தியாவின் பொது சேவை ஒளிபரப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

பணியின் தன்மை: Chief Researcher, Junior Researcher, Senior Researcher

ஊதியம்: ரூ.30,000/ – முதல் ரூ.75,000 வரை

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 11.09.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.prasarbharati.gov.in) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *