மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 செப் 2020

வேலைவாய்ப்பு: கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: கொச்சி ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் பணி!

கொச்சியில் செயல்பட்டு வரும் ஷிப்யார்டு லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை: SENIOR PROJECT OFFICERS

கல்வித் தகுதி: பொறியியல் / டிப்ளோமா

வயது வரம்பு : 35க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.47,000/-

கடைசித் தேதி : 25/9/2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 14 செப் 2020