மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

வேலைவாய்ப்பு : என்.எல்.சி.யில் பணி!

வேலைவாய்ப்பு : என்.எல்.சி.யில் பணி!

என்.எல்.சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் Graduate Apprentice பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த பணியிடங்கள்: 550

பணியின் தன்மை: Graduate Apprentice/ technician diploma Apprentice

ஊதியம்: ரூ. 12,524 மற்றும் ரூ. 15,028/-

கல்வித் தகுதி : BE., Diploma

கடைசித் தேதி: 03.11.2020

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

சனி, 17 அக் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon