வேலைவாய்ப்பு: கனரா வங்கியில் பணி!

public

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கிக்கு சுமார் 10,000 கிளைகள் உள்ளன. தற்போது கனரா வங்கியில் காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Specialist Officers

பணியிடங்கள்: 200க்கும் மேற்பட்ட இடங்கள்

ஊதியம்: JMGS-I பணிக்கு ரூ.23,700 – 42,020/-

MMGS-II பணிக்கு ரூ.31,705 – 45,950/-

MMGS-III பணிக்கு ரூ.42,020 – 51,490 /-

வயது வரம்பு: JMGS-I பணிக்கு 20 – 30க்குள்ளும்,

MMGS-II பணிக்கு 22 – 35க்குள்ளும்,

MMGS-III பணிக்கு 25 – 38குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.100/-

கடைசித் தேதி: 15.12.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *