மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

இன்றைய நிலவரம்: 3290 பேருக்கு கொரோனா!

இன்றைய நிலவரம்: 3290 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 2) 3,290 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனாவால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,750 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 18,606 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1715 பேர் இன்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் 1188 பேரும், செங்கல்பட்டில் 280 பேரும், கோவையில் 277 பேரும், திருவள்ளூரில் 183 பேரும், தஞ்சையில் 120 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வினிதா

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021