வேலைவாய்ப்பு: இஸ்ரோவில் பணி!

public

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 16

பணியின் தன்மை: Junior Research Fellow

ஊதியம்: ரூ.31,000/-

வயது வரம்பு: 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு நடைபெறும் நாள்: 22.10.2021 முதல் 29.10.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.iirs.gov.in/recruitment-walk-in-interview-jrf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *