வேலைவாய்ப்பு: தெற்கு ரயில்வேயில் பணி!

public

தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: SPORTS QUOTA (OPEN ADVERTISEMENT)
வயது வரம்பு: 18 -25
ஊதியம்: ரூ.19,900/- முதல் ரூ.29,200/- வரை
கடைசி தேதி: 28-06-2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://rrcmas.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *