வேலைவாய்ப்பு: தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

public

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 17

பணியின் தன்மை: Project Scientist-B, Project Staff Nurse, Project Assistant, Project Technician-III, Project Technical Officer & Project Semiskilled Worker

ஊதியம்: ரூ.15,800/- முதல் ரூ.61,000/- வரை

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 15.11.2021, 16.11.2021 & 17.11.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://nie.gov.in/images/pdf/careers/NIE-No-PE-October2021-54.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *