மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜன 2022

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 174

பணியின் தன்மை : Field Assistant

ஊதியம்: ரூ. 18,200 - ரூ. 57,900/-

கடைசித் தேதி: 20.02.2021

மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 14 ஜன 2022