மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: Junior Research Fellow (JRF)

பணியிடங்கள்: 04

ஊதியம் : மாதம் ரூ. 31,000

கல்வித் தகுதி: பி.இ, பி.டெக்

வயது வரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 16.01.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

-ஆல் தி பெஸ்ட்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 15 ஜன 2022